தலைமை அமைச்சரின் கருத்துக்கு சீனா வரவேற்பு

0 13

சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிக் கொள்ளவில்லை என்று இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.

பீஜிங்கில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட சீன அயலுறவு அமைச்சின் பேச்சாளர், ஜெங் சுவாங், இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து வரவேற்புக்குரியது என்றார்.

You might also like