side Add

திடீர் இறப்பு விசாரணை அதிகாரியாக ஹரிபிரசாத் நியமனம்!!

வவுனியா நகர தீடிர் இறப்பு விசாரணை அதிகாரியாக தாண்டிகுளத்தைச் சேர்ந்த கருணாநிதி ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று காலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகம்மட் ரியால் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

You might also like