நண்பர்கள் விளையாட்டுக்கழக அணிக்குச் சம்பியன்!!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் பதிவு செய்ப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மொத்த புள்ளிகள் அடிப்படையில் ஜெயபுரம் நண்பர்கள் விளையாட்டுக்கழக அணி 41 புள்ளிகளைப் பெற்று சம்பியன் ஆனாது.

விநாயகர் விளையாட்டுக்கழக அணி 30 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் இரணைதீவு சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி24 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றன.

You might also like