நாடாளுமன்றத்தை சுத்தம் செய்த தலைமை அமைச்சர்: வியப்பில் ஆழ்த்திய காணொளி

நெதர்லாந்து தலைமை அமைச்சர் மார்க் ரூடே நாடாளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து தேநீரை கீழே சிந்தினார். அதனைச் சுத்திகரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன்வந்த போதும், அவர் அதனை மறுத்து தானே சுத்தப்படுத்துவதாக முன்வந்து சுத்தம் செய்தார்.

இந்தச் செயபார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியதோடு, அனைவரினது பாராட்டையும் அவர் பெற்றது.

You might also like