நூறு கிர­கங்­கள் கண்­டு­பி­டிப்பு!!

சூரி­ய­மண்­ட­லத்­துக்கு வெளியே 100 புதிய கிர­கங்­களை அமெ­ரிக்­கா­வின் ‘நாசா’ ஆய்வு மையம் கண்­டு­பி­டித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் ‘நாசா’ மையம் விண்­வெ­ளி­யில் உள்ள கிர­கங்­கள் மற்­றும் நட்­சத்­தி­ரங்­களை கண்­டு­பி­டிக்க கடந்த 2009ஆம் ஆண்டு கெப்­லர் விண்­க­லத்தை அனுப்­பி­யது.

பொருத்­தப்­பட்­டுள்ள சக்தி வாய்ந்த தொலை­நோக்­கி­யின் மூலம் சூரிய மண்­ட­லத்­துக்கு வெளியே உள்ள கிர­கங்­கள் மற்­றும் நட்­சத்­தி­ரங்­களை ஒளிப்­ப­டம் எடுத்து பூமிக்கு அனுப்­பிக் கொண்­டி­ருக்­கி­றது கெப்­லர்.

அவ்­வாறு கிடைத்த ஒளிப்­ப­டங்­கள் மூலம் 100 புதிய கிர­கங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக நாசா உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ்­வாறு இது­வரை 300 கிர­கங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close