side Add

நெடுங்­கே­ணி­யில் போலித் தாள்­கள் மீட்பு!!

வவு­னியா நெடுங்­கே­ணி­யில் ஒரு லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான போலி நாண­யத் தாள்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன என்று நெடுங்­கே­ணிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இது­பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது

நெடுங்­கேணி பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் இரவு கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த வேளை சந்­தே­கத்­துக்கு இட­மான நப­ரொ­ரு­வ­ரைச் சோதனை செய்­துள்­ள­னர். இதன்­போது குறித்த நப­ரி­டம் இருந்து பதி­னெட்டு, 5 ஆயி­ரம் ரூபா போலித் தாள்­க­ளும் 10, ஆயி­ரம் ரூபா போலித் தாள்­க­ளும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

மேல­திக விசா­ர­ணை­கள் நெடுங்­கே­ணிப் பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

You might also like