side Add

பழுதடைந்த குழாய்க்கிணறு சீரமைப்பு!!

பழுதடைந்த குழாய்க்கிணறு பிரதேசசபை உறுப்பினரின் முயற்சியால் சீர்செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குமுழமுனையிலுள்ள பொதுக் குழாய்க்கிணறு ஒன்று நீண்டகாலமாக பழுதடைந்திருந்தது.

இதையடுத்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினசிங்கம் கவாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

குறித்த குழாய்கிணறு அவரது முயற்சியால் திருத்தி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

 

You might also like