side Add

பாடசாலையின் பயன்பாட்டிற்கு மறைகாணிகள் அன்பளிப்பு

காவேரிக் கலா மன்றத்தினூடாக அவுஸ்ரேலியா “வன்னி கோப்” அமைப்பினால்  கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் பயன்பாட்டுக்காக மறைகாணிகள் (சிசிரிவி) கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
 நிகழ்வில் “வன்னி கோப்”  அமைப்பின் சார்பாக பொறியியலாளர் இராமநாதன் சண்முகநாதன் கலந்து கொண்டு மறைகாணிகளைக் கையளித்தார்
You might also like