பூகொடவில் வெடிப்புச் சம்பவம்!! – மக்கள் மத்தியில் அச்சம்!!

கம்பஹா பூகொடவில் இன்று வெடிப்புச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பூகொட நீதிமன்றத்துக்குப் பின்புறம் உள்ள காணியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

அங்கு வெடித்தது வெடிகுண்டா என்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

You might also like