மடுத் தேவாலய மருத்துவமனைக் கட்டடம் திறப்பு

மன்னார் மடுத் தேவாலயத்திற்குச் சொந்தமான மருத்துவமனைக்கான புதிய கட்டடத் தொகுதி நேற்று வியாழக்கிழமை காலை மடு பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

-மத்திய அரசு வழங்கிய நிதியுதவியுடன் மன்னார் மறை மாவட்ட நிதிப் பங்களிப்போடு இப் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக திறந்த வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close