மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு!!

சர்வதேச மாற்றுத்திறனாள் நாளான இன்று முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான செயலணி ஆகியோர் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டன.

புதுக்குடியிருப்பு,முள்ளியவளை,முல்லைத்தீவு நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களை தரிசிப்பு செய்து விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

You might also like