மாலைதீவின் சபாநாயகராக மொஹமட் நஷீட் தெரிவு!!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், அந்நாட்டு சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாலைதீவு நாடாளுமன்றில் நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற மொஹம்மட் நஷீட், அந்நாட்டின் 19 ஆவது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, தேர்தலில் வெற்றிபெற்ற 86 அமைச்சர்கள் நேற்றிரவு பதவியேற்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தலில் 3ஃ2 பெரும்பான்மை பலத்துடன் மாலைதீவுகளின் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றிருந்தது.

You might also like