மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு!!

மின்சாரம் தாக்கி காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூரியபுர பகுதியில் உள்ள வயல் பிரதேசத்தில் இன்று  அதிகாலை நடந்துள்ளது.

You might also like