வன்னிமாவட்டத்திற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் நியமனம்

வன்னிமாவட்டத்திற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக அனுர அபேவிக்கிரம  இன்றயதினம் உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றார்.
இன்று காலை மும்மத வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் காலை 8.45 மணியளவில் உத்தியோகபூர்வமாக தனது அலுவலகத்தில் கடைமைகளை பொறுப்பேற்றார்

Related Articles

Close
Close