வெள்ளத்தில் மூழ்கியது- வெள்ளை மாளிகை!!

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் கீழ்தளப் பகுதியிலும் வெள்ளம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதிகளில் திடீரென காட்டாறு போல பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like