வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்- மின்கம்பத்துடன் மோதி விபத்து!!

0 20

வவுனியா குருமன்காட்டிலிருந்து புளியங்குளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like