ஹெரோயினுடன்- நால்வர் கைது!!

0 15

அலைபேசி ஊடாக பணப்பறிமாற்றம் செய்யும் முறையூடாக ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 125 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எம்பிலிப்பிட்டிய நகரில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வட்டரெக, பனாமுர, இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like