195 ஆவது மாதிரிக்கிராமம் மட்டக்களப்பில் திறப்பு!!

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதே செயலாளர் பிரிவில் கச்சக்கொடிசுவாமி மலை கிராமத்தில் அமைக்கப்பட்ட கணபதிபுரம் மாதிரிக்கிராமம் பயனாளிகளிடம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

?
?
?
?
?
?
?
?

 

195 ஆவது மாதிரிக் கிராமத்தை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பயனாளிகளிடம் கையளித்தார்.

கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 25 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், நீர் மற்றும் மின்சாரவசதி, உள்ளக பாதை வசதி, பிரவேசப்பாதை வசதி போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 850 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவிக்கான காசோலை, 25 பேருக்கு சொந்துருபியச கடன், சில்பசவிய பயிலுனர்கள் 50 பேருக்கான உதவிகள், கண்பார்வை குறைந்தவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டன.

You might also like