2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய சூப்பர் மேன் மனிதர் !! – எப்படிச் சாத்தியம்?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 81 வயதுடைய ஜேம்ஸ் ஹாரிசன் என்பவர் தனது வாழ்நாளில் ஆயிரத்து 173 முறை குருதிக் கொடை வழங்கி சாதனைப் படைத்துள்ளார்.

ஜேம்ஸிற்கு அவரது 14 வயதில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது ரத்தத்தை சோதனை செய்த மருத்துவர்கள் ரத்தத்தில் வித்தியாசமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருப்பதை கண்டறிந்தனர்.

அவரது ரத்த பிரிவின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை கிமோலைட்டிக் என்ற நோயிலிருந்து தடுக்க முடியும். இந்த நோயால் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த சிவப்பு அணுக்கள் சிதைவிலிருந்து பாதுகாக்க ஜேம்சின் ரத்தம் உதவியது.

ஜேம்சிடமிருந்து 1964 ஆம் ஆண்டிலிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஜேம்சின் ரத்தம் ஏற்றப்படுகின்றது. இதன்மூலம் இதுவரை 2.4 மில்லியன் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

ஜேம்ஸ் 70 வயதை கடந்து விட்டதால் அவர் தனது கடைசி ரத்த தானத்தை வழங்கினார். பலரும் ஜேம்ஸின் இந்த நல்ல செயலுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இது போன்று ஆண்டி-டீ சிகிச்சைக்கு உதவும் வகையிலான ரத்தம் கொண்டவர்கள் 160 பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


‘Man With the Golden Arm’ Saved Millions of Australian Babies With His Blood

Shares
  • Facebook
  • Twitter
  • Google+
James Harrison, 81, making his last blood donation on Friday in Sydney, Australia. His blood contains a rare antibody used in a medication that officials say has helped save the lives of more than two million babies.CreditTara Delia/Australian Red Cross Blood Service

When he was 14, James Harrison needed surgery. And as he would come to find out, he would also need a significant amount of strangers’ blood to survive it.

After he had recovered and as soon as he became an adult, Mr. Harrison felt compelled to pay it forward, he said. For the next 60 years he suppressed his strong distaste for needles — he says he has never watched one go into his arm — and gave blood every few weeks at locations across Australia.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close