side Add

62 பேர் குருதித்தானம்!!

மன்னார் பேசாலை சென்.பத்திமா வித்தியாலய பழைய மாணவர்களான கோல்டன் ஸ்டார் மற்றும் பேரொளி கழகத்தினர் ஒன்றினைந்து பேசாலை பிரதேச வைத்தியசாலையில் குருதித்தான முகாமை நேற்று முன்தினம் நடத்தினர்.

இதில் 62 பேர் குருதித்தானம் செய்தனர்.

நிகழ்வில் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வெற்றிநேசன் ராஐன், பேசாலை பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி இம்மானுவேல் ஈற்றன் பீரீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You might also like