மதத்தலைவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு – நாவிதன்வெளியில் உண்ணாவிரதப் போராட்டம்!!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மதத்தலைவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவாக தற்போது நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு முன்பாகவும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மதத்தலைவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கவனவீர்ப்பு ஊர்வலம்!!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கவனவீர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டத்துக்கு இணைவாக இந்த போராட்டம் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால்…

முஸ்லிம் அமைச்சர்கள்- இருவர் மீளப் பதவியேற்பு!!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுள்னர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் அமைச்சர்கள் பதவியை விட்டு விலகினர். அவ்வாறு பதவி விலகிய கபீர் ஹாசிம்…

வவுனியா மக்களுடன்- வடக்கு ஆளுநர் சந்திப்பு!!

வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்கு, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வடமாகாண அலுவலகங்களால் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்…

மானிப்பாய் இந்துக் கல்லூரி -தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்டப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவினர் மூன்றாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப் பூப்பந்தாட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொற்பதி சென்பீற்றர் விளையாட்டு கழகத்துக்கு சீருடைகள்!!

வடமராட்சி குடத்தனை பொற்பதி சென்பீற்றர் விளையாட்டு கழகத்துக்கு ஒரு தொகுதி சீருடைகள் வாழங்கப்பட்டன. பொற்பதி சமூக சேவைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தே.றெதிஸின் அனுசரனையில் வழங்கப்பட்ட சீருடைகளை, மணற்காட்டு பங்குத்தந்தை டியூக் வின்சன்…

நிலைமாறுகால நீதி தொடர்பில் கலந்துரையாடல்!!

நிலைமாறுகால நீதி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள மகளிர்அபிவிருத்தி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில்…

மநரடுகையும் சிரமதானமும்!!

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொடிகாமம் மத்தி கிராம அலுவலர் பிரிவில் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும் நடைபெற்றன. கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சிவில் பாதுகாப்புக்குழுவினர் நிகழ்வில்…

யானையிடம் இருந்து பாதுகாக்கக் கோரி மனு!!

காட்டு யானைகளின் பாதிப்புக்களிலிருந்து தங்களை பாதுகாக்குமாறு கோரி கிளிநொச்சி கண்டாவளை ரங்கன்குடியிருப்பு மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலரிடம் இன்று மனுக் கையளித்தனர். கண்டாவளை பிரதேச செயலகத்துக்குச் சென்ற மக்கள் அங்கு பிரதேச…

பூப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வெற்றி!!

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட பூப்பந்தாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் சம்பியனாகியது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர் தரப்பாடசாலை. போட்டியின் இறுதியாட்டம் மன்னார் உள்ளக விளையாட்ட.ங்கில் இடம்பெற்றது. இதில் பருத்தித்துறை…