side Add

பிரதமரைச் சந்திக்க -வீதியில் இறங்கிய மக்கள்!!

பிரதமர் ரணில் விக்ரம சிங்க இன்று முல்லைத்தீவுக்குச் சென்றுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பதாதைகளுடன் தெருவில் இறங்கியுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை நோக்கி நகர முற்பட்ட காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகளை பொலிஸார்…

91 வயது மூதாட்டியின்- 19 ஆடுகள் மாயம்!!

91 வயது மூதாட்டி வளர்த்த 19 ஆடுகள் களவாடப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுமன்னார் நானாட்டான் வெள்ளாளகட்டு சாளம்பனில் இந்த சம்பவம் நடந்துள்ளது.குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி, 25…

டெங்கு நுளம்பால் -காணிகளுக்கு சிவப்பு அறிவித்தல்!!

டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் இரு காணிகள் அரசுடமையாகப்படும் என்ற சிவப்பு அறிவித்தலுடன் சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்களில் பொருத்தியுள்ளனர்.யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட கல்வயல் வாகையடி…

திருமகள் வித்தியாலயத்துக்கு நிழல் பிரதி இயந்திரம்!!

வவுனியா செட்டிகுளம் துட்டுவாகை வீரமாணிக்கங்குளம் திருமகள் வித்தியாலயத்துக்கு நிழல் பிரதி இயந்திரம் இன்று வழங்கப்பட்டது.வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் இயந்திரம் வழங்கப்பட்டது.நிகழ்வில்…

வீதியோர மரங்களை வெட்ட- மக்கள் கடும் எதிர்ப்பு!!

வவுனியா ஈச்சங்குளம் கல்மடு பிரதான வீதியில், இலங்கை தொலைதொடர்பு( ரெலிகோம்) இணைப்புகளுக்கு இடையூறாக இருந்த மரங்கள் சில வெட்டி வீழ்த்தப்பட்டன. . இதனால் குறித்த ஈச்சங்குளம் மக்களுக்கும்,மரங்களை வெட்டிய ஊழியர்களிற்குமிடையில் முறுகல் நிலமை…

பெண்களுக்கு எதிராக வன்முறை -காதலர் தினத்தில் நடைபயணம்!!

பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாது ஒழிக்க கோரி யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைப் பகுதியில் ஒன்று கூடியவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்க கோரி பதாகைகளை…

காணிகள் துப்பரவு!!

முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தி வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணி இன்று துப்பரவு செய்யப்பட்டது."கற்பகா" அறநெறிப் பாடசாலைக் கட்டடம் மற்றும் சிறுவர் பூங்கா எனபன…

யாழ்.மத்திய கல்லூரியில் -புதிய விளையாட்டரங்கு திறப்பு!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கலாநிதி ந.எதிர்வீரசிங்கம் விளையாட்டு அரங்கு திறப்பு விழா இன்று நடைபெற்றது.கல்லூரி அதிபர் எஸ்.கே எழில்வேந்தன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவன்…

இந்தியப் பல்கலைக்குழுவுடன் -வடக்கு ஆளுநர் சந்திப்பு!!

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை அவரது செயலகத்தில் இன்று சந்தித்தனர்.போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால்,…

கசிப்பு, கட்டுத்துவக்குடன் கைதானவருக்கு மறியல்!!

கட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பை உடமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுத்துறைப் பகுதியில் கசிப்பு காய்ச்சப்படுவதாக பளை பொலிஸாரின் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்…