அடையாள அட்டையில் வேறு முகவரி- வவுனியாவில் ஒருவர் கைது!!

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் போது அவரது அடையாள அட்டையிலுள்ள முகவரி கிழக்கு மாகாணத்தைக் கொண்டதாக காணப்பட்டது பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like