side Add

அந்தணர் மாணவர்களுக்கு உதவி!!

கிளிநொச்சி மாவட்டத்தில் அந்தணர் குடும்பத்தைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும், 3 பேருக்கு சைக்கிளும், குழந்தைகளுக்கு பால்மாக்கள் வாங்குவதற்கான சிறுதொகை பணமும் அண்மையில் வழங்கப்பட்டன.

சிவமஸ்ரீ.யோ சுபாஸ்கர குருக்கள் ,சி.விஜேந்திரசர்மா, யே.ஜெகதீஸ்வரக்குருக்கள் ஆகியோரால் இவை வழங்கப்பட்டன.

லண்டன் ஓம் சிவாகம வேத ஸதஸ்(யூகே) அமைப்பினரும், மிச்சம் ஸ்ரீஅஷ்டாதசபுஜ நவ துர்க்கை அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவகோவி சிவாச்சாரியார் மற்றும் தொண்டர்கள் ,அடியார்கள் இணைந்து இதற்கான நிதியுதவியை வழங்கினர்.

You might also like