அனலை தீவு மருத்துவமனைக்கு புதிய அம்புலன்ஸ்!!

யாழ்ப்பாணம் அனலை தீவு மருத்துவமனைக்கு புதிய நோயாளர் காவு வண்டி வழங்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கொழும்பு சுகாதார அமைச்சினால் மாவட்டத்திலுள்ள் பிராந்திய மருத்துவ மனைகளுக்கு புதிய நோயாளர் காவு வண்டிகள் வழங்கப்பட்டிருந்தன.

அவற்றில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார பணிமணிக்கு கிடைத்த வண்டிகளில் ஒன்று அனலைதீவு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

You might also like