அன்­ர­னிஸ்  அசத்­தல்

கர­ண­வாய் கொலின்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் மணற்­காடு சென். அன்­ர­னிஸ் அணி வெற்­றி­பெற்­றது.

கொலின்ஸ் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் சென். அன்­ர­னிஸ் அணியை எதிர்த்து கர­ண­வாய் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 5:1 என்ற கோல் கணக்­கில் அன்­ர­னிஸ் அணி வெற்­றி­பெற்­றது.

You might also like