அறநெறி மாணவர்களால்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனை!!

முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தி வெள்ளைப்பிள்ளையார் ஆலய “கற்பகா” அறநெறிப் பாடசாலை மாணவர்களால், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி தீபம் ஏற்றி ஆத்ம சாந்திப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

You might also like