அலுவலகத்தில் புர்காவுக்கு எதிர்ப்பு- ஊழியர்கள் போராட்டம்!!

புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக முடங்கின எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like