ஆயித்தியமலை சகாய மாதா ஆலய பாதயாத்திரை!!

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 64 ஆவது ஆண்டுத் திருவிழாவின் பாதயாத்திரை இன்று நடைபெற்றது.

கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நாளைஞாயிற்றுக்கிழமை காலை கூட்டுத் திருப்பலியுடன் நிறைவடையும்.

இன்று நடைபெற்ற பாதயாத்திரை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி, கரடியனாறு ஊடாக ஆயித்தியமலைக்குச் சென்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close