இடம் பெயர்ந்தவர்களுக்கான தீர்வுகள் சிறப்புக் கலந்துரையாடல்!!

போரால் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைள் பற்றிய சிறப்புக் கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வளவாளர் என்.புகேந்திரன், மன்னார் மாவட்ட மேலதிக செயலர் சி.ஏ.குணபாலன், நானாட்டான், மன்னார் , மடு , முசலி, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், நிர்வாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

You might also like