இடைக்காலத் தடை- மீண்டும் நீடிப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானிக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசெசம்பர் 8 ஆம் திகதி வரை இடைக்கால தட விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் 10 ஆம் திகதிவரை உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

You might also like