இந்திய அணி வெற்றிபெற வேண்டி சிறப்பு வழிபாடு!!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆராத்தி வழிபாடுகளை நடத்தினர்.

இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி மோதவுள்ளது.

இந்தப்போட்டியில், இந்திய அணி வெற்றிபெறுவதற்காக, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில், கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடத்தினர்.

இதே போன்று இந்தியா முழுவதும் 100 இடங்களில் இந்திய அணியின் வெற்றிக்காக கூட்டுப்பிரார்த்தனைகள் நடைபெற்றன.

You might also like