இராஜகோபுர சங்குஸ்தாபனம்!!

திருகோணமலை விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி (சிவன் ஆலயத்தின்) அம்மன் இராஜகோபுர சங்குஸ்தாபன நிகழ்வு இன்று இடம்பெற்றது.

You might also like