உலக அழகிக்கு வந்த சோதனை!!

உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான , பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஆரத்யா என்ற ஒரு மகளும் உள்ளார்.

உலக அழகியாக தேர்வாகி சினிமாவில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர் .

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வீட்டில் ஒரு பட்டப்பெயர் இருக்கிறதாம்.

நம்ம ஊர் ஐஸ்வர்யா(க்களை) சுருக்கி ‘ஐஸ்’ என அழைப்பார்கள். ஆனால் உலக அழகி ஐஸ்வர்யாவை அவரது வீட்டில் “குளு மாமி” என்று தான் அழைப்பார்களாம். இதை ஐஸ்வர்யா ராயின் சகோதரரின் மனைவி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் பட்டப்பெயரை கேட்ட ரசிககர்கள் விழுந்து விழுந்து சிரித்து இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

You might also like