எல்லேயில் பளை பிரதேச இளைஞர் அணிக்குக் கிண்ணம்!!

கிளிநொச்சி மாவட்ட பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லேயில் பளை பிரதேச இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டி முழங்காவில் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் பளை பிரதேச இளைஞர் அணியை எதிர்த்து கரைச்சி பிரதேச இளைஞர் அணி மோதியது.

You might also like