side Add

ஐ.நா.பிரதிநிதிகள் முல்லைத்தீவில்!!

இலங்கைக்கு வருகை தந்துள்ள, ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர் அதிகாரிகள் இன்று முல்லைத்தீவுக்குப் பயணித்தனர்.

அங்கு சிவில் சமூக அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் தாக்கங்கள் தொடர்பில் அவர்கள் கேட்டறிந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், தமிழர் மரபுரிமையினர் உள்ளிட்டவர்களை அவர்கள் சந்தித்துள்ளனர்.

You might also like