ஐ.நா. பிரதிநிதி- சம்பந்தனுடன் சந்திப்பு!!

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் நேற்றுச் சந்தித்தார்.

சந்திப்பில் ஐக்கிய நாடுகளிற்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் சட்ட அதிகாரி அட்ரியா மற்றும் விசேட உதவியாளர் லைலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You might also like