கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

22 கிலோ 100 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பேசாலை உதயபுரம் பகுதியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like