கடமைகளைப் பொறுப்பேற்றார்- இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க!!

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வசந்த சேனாநாயக்க தனது கடமைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

வெளிநாட்டு செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, மேலதிக செயலாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அமைச்சரை வரவேற்றனர்.

You might also like