கடுங்காற்றால் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு உதவிகள்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாங்குளம் கிராமத்தில் இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையால் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மாங்குளத்தில் கடும் காற்று காரணமாக 22 நிரந்தர மற்றும் தற்காலிக வீடுகள் சேதமடைந்தன. இதில் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.

இவ்வாறு பாதிகக்ப்பட்ட இடத்துக்கு நேரடியாக சென்ற இலங்கை செஞ்சிலுவை சங்க குழுவினரால் உதவிகள் வழங்கப்பட்டன.

You might also like