side Add

கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ குடைசாய்ந்தது!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதியை வீட்டு விலகி கால்வாய்க்குள் குடைசாய்ந்து.

இந்த விபத்து கினிகத்தேன பகத்துலுவ பகுதியில் இன்று நடந்து.

விபத்தில் இருவர் காயமடைந்தனர். அவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேன பகுதியில் இருந்து நாவலபிட்டி பகுதிக்குச் சென்ற முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியது.

You might also like