கற்குளத்தில் புதிய குழாய் கிணறு அமைப்பு!!

வவுனியா நெடுங்கேணி கற்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழாய் கிணறு மக்களிடம் கையளிக்கபட்டது.

லண்டனில் வசிக்கும் பாலரஞ்சன் தம்பதிகள் மற்றும் ஜெயஸ்ரீ வேலாயுதப்பிள்ளை ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், வவுனியா தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினூடாக கிணறு அமைக்கப்பட்டது.

நிகழ்வில் சமூக ஆர்வலர் சந்திரகுமார் மற்றும் கிராமசேவகர் பிரதீபன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

You might also like