கற்றாழை பிடுங்கத் தடை!!

மன்னார் வங்காலை கற்றாளம் பிட்டிப் பகுதியில் கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்மொழியினாலான அறிவித்தல் பலகை நானாட்டான் பிரதேச சபையால் வைக்கப்பட்டுள்ளது

கற்றாழைச் செடிகளை் பிடுங்குவதைத் தடை செய்யும் அறிவித்தல் பலகை மும்மொழிகளிலும் வைக்க வேண்டும் என்ற முன் மொழிவு சபையில் அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களால் குறித்த பெயர்ப்பலகை வங்காலை கற்றாளம் பிட்டிப்பகுதியில் வைக்கப்பட்டது.

You might also like