கல்யாண ஆசையால் கண்களைப் பறிகொடுத்த இளைஞன்!! – மாமன் கொடுமை!

தனது மகளை திருமணம் செய்து தருவதாகக் கூறி அழைத்து மகளின் காதலனது கண்களைத்  தந்தை தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தனது மகளும், குறித்த இளைஞனும் காதலித்து வருவதை அறிந்த தந்தை, திடீரென இருவரையும் அழைத்துள்ளார்.

உங்கள் திருமணம் விரைவில் நடத்தி வைப்பேன் என்று பெண்ணின் தந்தை வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் தனது மகளின் காதலனைத் திடீரென தனியாக அழைத்த பெண்ணின் தந்தை, அவரது கண்களைத் தோண்டியெடுத்துள்ளார்.

இதனை அடுத்து வலியால் துடித்த இளைஞனை அயலவர்கள் மருத்துவமனையில் சேர்ந்தனர்.  தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close