காதல் விவகாரத்தால் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்!!

காதல் விவகாரத்தால்  இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் வாள்வெட்டில் முடிந்தது. அதில் வெட்டுக்காயங்களுக்குள்ளான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் நடந்துள்ளது.

இளம் பெண் ஒருவர் மீது இரு இளைஞர்கள் காதல் தொடர்பில் இருந்துள்ளனர். இளைஞனை வெட்டிக் கொன்ற பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like