கிராம ரீதியாக பெண்கள் குழு அமைப்பு!!

தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளையால் “ மகளிர் தன் எழிச்சி குழுமம்” எனும் பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பெண்களை உள்ளடக்கி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தேனுடையான் கிராமத்தில் முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

You might also like