கிழக்கு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!!

கிழக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு கோப் சிட்டி மன்டபத்தில் இன்று நடைபெற்றது.

தேசிய மீனவர் இயக்கத்தின் வட கிழக்கு இனைப்பாளர் யேசுதாசன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்ட மீனவ அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கிழக்கு மாகாண மீன்பிடி தினைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close