குண்டு வெடிப்பினால் களையிழந்த நகை வியாபாரம்!!

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, அட்சய திருதியை நாளான இன்று நகை வியாபாரம் பெரிதளவில் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் சகல தங்க நகை கடைகளிலும் அட்சய திருதி வியாபாரம் மந்தமான நிலையில் இடம் பெற்றன.

You might also like