கேரளாவில் தீவிரவாதிகள் அச்சம்!!

இலங்கையிலிருந்து வெள்ளை நிறப்படகு ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 15 பேர்  இந்தியா மினிகோ தீவை நோக்கி வருகை தந்துள்ளனர் என்று வெளியான தகவல்களை  அடுத்து இந்தியாவின் கேரள கடலோரப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like