கொக்­கு­வில் இந்து  கிண்­ணம் வென்­றது

இலங்கை கூடைப்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் நடத்­திய 18 வய­துப்­பி­ரிவு இரு­பால் அணி ­க­ளுக்­கும் இடை­யி­லான அணிக்கு மூன்று வீராங்கனைகள் பங்குபற்றும் கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பெண்­கள் பிரி­வில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த இறுதி ஆட்­டத்­தில் கேட்வே கல்­லூரி அணியை எதிர்த்து கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.

12:10 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close